கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
English Sinhala Tamil

கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்


கூட்டுறவு அபிவிருத்திக்கான நோக்கம், வழிகாட்டல், நற்புறவு இன்னும் பாதுகாப்பு வழங்குவதற்காக பங்களிக்கும் இத்திணைக்களம் இலங்கை மக்களுக்கு விNஷட தரமான சேவைகளை வழங்குதல்

  • 1930 ஆம் வருடத்தில் கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு தனியான திணைக்களம் ஒன்று இல்லாமல் இருப்பினும் 1911 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் கட்டளை சட்டத்திற்கமைய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்வதற்கும் அவைகளின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிவாளருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

  • 1930 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி கூட்டுறவு திணைக்களம் நிருவப்பட்டது.

  • 1945 ஆம் ஆண்டில் இந்த திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் என வழங்கப்பட்டது. இதுவரை நடைமுறையிலிருந்த கூட்டுறவு சங்கப் பதிவாளர் பதவி தவிர்ந்த கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது.

  • 1940, 1950, 1960, 1970 தசாப்தங்களுள் இலங்கையின் முக்கியமான அரச திணைக்களமாக அபிவிருத்தியடைந்ததுடன் பரவலாக்கப்பட்டது.

  • 13வது ஆண்டறிக்கையின் மறுசீரமைப்பின்கீழ் 1989 ஆம் ஆண்டின் பின் கூட்டுறவு விடயத்துக்கு தொடர்பான அநேகமான நடவடிக்கை மாகாணசபைக்கான விடயமாக அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மாகாண சபைக்குள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பையும் பரிபாலனத்தையும் பொறுப்பேற்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.

  • இந்தத் திணைக்களம் வியாபாரம், விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு இன்னும்

கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA