கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
English Sinhala Tamil
எமது சேவைகள


• கூட்டுறவுச் சங்கங்களைத் தாபித்தலும் அவற்றின் ஒழுங்கமைப்பு சேவைகளுக்கு சேவைப் புரிதலும் கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வு
• கூட்டுறவுச் சங்சங்;கள் தொடர்பிலான விசாரணைகளும் புலனாய்வுகளும்.
• பிணக்குகளைத் தீர்த்தலும் மேன்முறையீடுகளை விசாரித்தலும்
• நீதிமன்றங்கள் ஊடாக நடுத்தீர்ப்பு அளிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
• முகாமைத்துவ மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி சேவைகள்
• கூட்டுறவுச் சங்;கங்களுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகள் வழங்குதல் தொடர்பிலான சேவைகள்
• புள்ளிவிவர மற்றும் ஏனைய தகவல் சேவைகள்
• தேசிய அபிவிருத்தி மற்றும் நலம்பேணல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
• ஊக்குவிப்பு, விஸ்தரிப்பு மற்றும் விளம்பர சேவைகள்
• இசைவாக்க சேவைகள்

 


கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA