கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
English Sinhala Tamil
கூட்டுறவூச் சங்கம் ஒன்றைப் பதிவூசெய்வதற்கான விண்ணப்பம

உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் குழு உறுப்பினர்களின்ஃபணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள், வயது, முகவரி, தொழில், கல்வித் தகைமை என்பவற்றைக் குறிப்பிடும் அறிக்கையொன்று.

கூட்டுறவுச் சங்;கங்களைத் தாபித்தல், அவற்றை கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துடன் பதிவுசெய்தல், துணை விதிகளை அங்கீகரித்தல், அலுவலர்களின் நியமனம் என்பன தொடர்பில் பொதுக் கூட்டத்தில்ஃபணிப்பாளர் சபையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் அடங்கிய கூட்ட அறிக்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி (45ஆம் விதியின் நியதிகளின்படி அத்தாட்சிப்படுத்தப்பட்டது).

பதிவுசெய்யத் தகுந்த நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கமொன்று கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்;களத்தின் ஆணையாளருக்குஃபதிவு அனுப்பிவைத்தல் வேண்டும்.

1  பதிவுசெய்வதற்கு சங்கத்தின் வேண்டுகோள்
2  பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள்.
3  பிரேரிக்கப்பட்ட துணை விதிகளின் 2 பிரதிகள். இவை புறக்குறிப்பொன்றுடன்
    சங்கத்தின் தவிசாளராலும் செயலாளராலும் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.
    அத்துடன் இயைபான பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரேரிக்கப்பட்ட
    துணைவிதிகள் (தீர்மானம்) தொடர்பிலான விவரங்களும்
    அடங்கியிருத்தல்வேண்டும்.
4  பிரேரிக்கப்பட்ட துணைவிதிகள் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்திற்கு
    முரணானவையல்ல என்ற பயன்பாட்டிற்கு சான்றிதழொன்று.
6  சாத்தியக்கூறு பற்றிய அறிக்கை
7  சொல்லப்பட்ட சாததியக்கூறு பற்றிய அறிக்கை சங்கத்தின் உண்மையான
    பொருளாதார உறுதி நிலையைப் பிரதிபலிக்கின்றது என்ற நிகழ்வு பற்றிய
    சான்றிதழொன்று
8  சங்கத்தின் தேர்ச்சி அறிக்கை - ஐந்தொகை, பணக் கணக்கு, இலாப
    நட்டக் கணக்கு என்பவற்றிலிருந்து. அத்துடன் மேற்;படி விடயங்களை
    உறுதிப்படுத்துவதற்கு சங்கத்தின் ஏனைய கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்ட
    விடயங்களும் அனுப்பப்படவேண்டும்.
9  தாபக உறுப்பினர்கள் சட்டத்ததால் விதித்துரைக்கப்பட்ட கொடுப்பனவுகளைச்
    செலுத்தியுள்ளனர் என்பதனையும் அவை பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகின்றன
    என்பதையும் உறுதிப்படுத்தும் சான்;றிதழொன்று..
 


கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA