பின்வரும் நோக்கங்களுக்கு உள்ளுh; மற்றும் மாகாண மட்டத்திலான கூட்டுறவூச்
சங்கங்களையூம் ஐக்கியச் சங்கங்களையூம் தேசிய மற்றும் உச்ச நிலை கூட்டுறவூச்
சங்கங்களையூம் பதிவூசெய்தல்.
பதிவூசெய்யப்படுவதன்மீது அவற்றிற்குப் பொறுப்பிக்கப்பட்ட நியதிச்சட்ட
நிh;வாகப் பணிகளில் ஈடுபடுதல்.
மாகாண கூட்டுறவூ அபிவிருத்திகளுடனான இசைவாக்கத்துடன் கூட்டுறவூ அபிவிருத்pப்
பணிகளைக் கண்காணித்தலும் அதன்மூலம் தேசிய கூட்டுறவூ நடவடிக்கைகளில்
பங்குபற்றுதலும்.