கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
English Sinhala Tamil
கோட்பாடுகள்

கூட்டுறவின் வரைவிலக்கணம்
கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர். (சர்வதேச கூட்டுறவுக் கூட்டணி - 1995 செப்டெம்பர்)


கூட்டுறவு அபிவிருத்தியின் கோட்பாடுகள்

1 தன்னிக்கையான, திறந்த உறுப்பாண்மை.
2 உறுப்பினர்களின் சனநாயக ரீதியிலான கட்டுப்பாடு.
3 உறுப்பினர்களின் பொருளாதார பங்கேற்பு.
4 தன்னாதிக்;கமும் சுதந்திரமும்
5 கூட்டுறவுக் கல்வி, பயிற்சி, தகவல்
6 கூட்டுறவு முறைமைக்கிடையே ஒத்துழைப்பு .

கூட்டுறவு முறைமையின் விசேட குணாதிசயங்கள்
1 சுயேச்சையான ஒழுங்கமைப்பொன்றாக இருத்தல்
2 தன்னிச்சையாகவும் கூட்டாகவும் ஒன்றுகூடும் தனியாட்களின் குழுவொன்று
3 உறுப்பினர்களின் கூட்டுச் சொத்துவம்
4 உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் பொதுவானவை
5 பொருளாதார ரீதியிலான முகாமைத்துவத்தையுடைய தொழில்முயற்சி
 


கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA